பொங்கலை முன்னிட்டு விஜய்யின் கடைசி படமாக 'ஜனநாயகன்'.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள படம் 'ஜனநாயகன்'. விஜய்யின் கடைசி படமாக ,வினோத் இயக்கி உள்ளார். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்க, இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இப்படம் 3 மணி நேரம் 6 நிமிடம் ஓட உள்ளது. டிச., 27 ல் படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் நடைபெற உள்ளது. நாளை படத்தின் 2வது பாடல் வெளியாகிறது.
0
Leave a Reply