25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


Jio-வின் புதிய ஆண்டு சலுகை: 365 நாட்களும் லைவ் டிவி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

Jio-வின் புதிய ஆண்டு சலுகை: 365 நாட்களும் லைவ் டிவி!

ஜியோ நிறுவனம் தனது ரூ.3,599 ஆண்டு ரீசார்ஜ் திட்டத்தில் பல்வேறு கூடுதல் சலுகைகளை வழங்குகிறது.

இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் 5G, குரல் அழைப்புகள் மற்றும் SMS உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கின்றன.

மேலும், ஆண்டுவிழா சலுகையாக 12 மாதங்களுக்கு JioTV Pro மூலம் 1,000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.

இதனுடன் JioHotstar மொபைல் சந்தா, 120GB கூடுதல் டேட்டா, 50GB AI கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட கூடுதல் நன்மைகளும் கிடைக்கின்றன. EaseMyTrip, AJIO, Cinepolis உள்ளிட்டவற்றில் தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News