25 கி.மீ. கடல் பாலம்... சவுதியிலிருந்து நேராக பஹ்ரைன்!
1. கிங் ஃபஹத் காஸ்வே
சவுதி அரேபியாவையும் பஹ்ரைனையும் இணைக்கும் சுமார் 25 கி.மீ. நீளமுள்ள கடல் பாலம் இது.
2. 30 நிமிடத்தில் பஹ்ரைன்!
சவுதி அரேபியாவிலிருந்து காரிலேயே நேரடியாக மற்றொரு நாட்டிற்குச் செல்லும் வசதியை இந்தப் பாலம் வழங்குகிறது.
3. கடலுக்கு நடுவே இமிக்ரேஷன்!
பாலத்தின் நடுப்பகுதியில் பாஸ்போர்ட் மற்றும் விசா சோதனைகள் நடைபெறும் மையம் அமைந்துள்ளது.
0
Leave a Reply