25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய அளவில் 2-வது இடம் பிடித்த காஞ்சிபுரம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய அளவில் 2-வது இடம் பிடித்த காஞ்சிபுரம்!

வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்திய அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் மொத்த வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மாவட்டம் 5.98 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.

முதலிடம்: குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் மாவட்டம் – 8.29 சதவீதம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுக் கூட்டத்தில், வெளிநாட்டு வர்த்தகத் துறையின் உதவி இயக்குநர் ஜெனரல் இந்த தகவலை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஏற்றுமதி வளர்ச்சியை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News