25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக வீரர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக வீரர்.

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகம் மற்றும் தோளில் குண்டடி பட்ட நிலையிலும் பின்வாங்காமல் போராடி தீவிரவாதியை வீழ்த்திய தமிழக ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், தனது அபார துணிச்சலுக்காக இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ராவால் கௌரவிக்கப்பட்டார்.

உயிரை விட கடமையை உயர்வாகக் கருதிய அவரது வீரச் செயல் நாடு முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

முதல்வர் விஜய், கீர்த்தி சக்ரா விருது பெற்ற மீனாட்சி சுந்தரத்திற்கு ₹48 லட்சம்,  வழங்கி கௌரவித்தார். விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஊக்குவித்து கௌரவிப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News