கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோயில் ஒரு முக பிரம்மா.
நான்கு முக பிரம்மாவை, ஒரு முகத்துடன் பார்க்க விரும்பினால் மதுரை யாணை அருகிலுள்ள கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோயிலுக்கு செல்லுங்கள்.பிரம்மாவிடம் இருந்த வேதங்களை அசுரர்கள் பறித்துச் சென்றனர். ஹயக்ரீவ மூர்த்தி அவதரித்து,அவற்றைமீட்டுகொடுத்தார்பெருமாள்.இவரை வழிபடவந்தபிரம்மா,ஒருமுகத்துடன்இங்கிருக்கிறார்.இக்கோயிலுக்குஅருகில்பிள்ளைலோகாச்சாரியாரின்பிருந்தாவனம் உள்ளது. அந்நியப் படையெடுப்பின் போது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதப்பெருமாளின் உற்சவர் சிலையை காப்பாற்றியவர் இவரே. ரங்கநாதர் சிலையை இங்குள்ள குகையில் வைத்தே பாதுகாத்தார்.
0
Leave a Reply