'கியூடெங்கா' !இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி .
டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ், டாகேடா பார் மாசூட்டிகல்ஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து, இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா’வை இந்தியாவில் சந்தைப்படுத்தவும் விநியோகிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளன.
0
Leave a Reply