லக்சயா சென், மக்காவ் பாட்மின்டனில் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் லக்சயா சென்('நம்பர்-17'), சீனாவின் ஜுவான் செனை('நம் பர்-77') மக்காவ் சர்வதேச பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் மோதினார்.
மூன்று போட்டிகள் முடிவில் லக்சயா 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 2025ல் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply