எலுமிச்சை புதினா ஜீஸ்
தேவையான பொருட்கள்- எலுமிச்சை 1 பழம், நறுக்கிய புதினா 2 டீஸ்பூன் பணஞ்சர்க்கரை அல்லது உப்பு தேவையான அளவு.
செய்முறை -1 டம்ளர் நீரில் மேற்கண்டவற்றை சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி அருந்தலாம். நாவறட்சி தணியும். பசி எடுக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும் .இரத்தத்தை சுத்தம் செய்யும்.
0
Leave a Reply