நாடே பெருமைப்பட உள்ள மகேஷ் பாபுவின் 'வாரணாசி' படம்.
'வாரணாசி' என தலைப்பு வைத்து, ராஜமவுலி இயக்கத்தில் ,மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, நடிக்கும் படத்திற்கு ,ஹைதராபாதில் நடந்த விழாவில் படக்குழு அறிவித்தது. விழாவில் மகேஷ்பாபு, "இது என் கனவு திரைப்படம். இதன் மூலம் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். ஒட்டுமொத்த இந்தியாவும் 'வாரணாசி' ரிலீஸ் ஆனதும் எங்களைப் பார்த்து பெருமைப்படும்" என்றார்.
0
Leave a Reply