25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சர்வதேச டென்னிஸ் சென்னையில் நடந்த தொடரில் மேக்ஸ் ஹாக்கிஸ், கோப்பை வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச டென்னிஸ் சென்னையில் நடந்த தொடரில் மேக்ஸ் ஹாக்கிஸ், கோப்பை வென்றார்.

 தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ,உலக டென்னிஸ் சங்கம் சார்பில் ஆடவருக்கான 'ஆதித்யன் ஐ.டி. சர்வதேச எப்.எம்-25' டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் 12க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த, சர்வதேசவீரர்கள் பங்கேற்றனர்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் இறுதிப்போட்டி, நெதர்லாந்தின் மேக்ஸ் ஹாக்கிஸ், நீல்ஸ் விஸ்கர் மோதினர். 2 மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில், மேக்ஸ் ஹாக்கிஸ் 6-3, 6-7, 6-3 என வென்று கோப்பை கைப்பற்றினார். 3.97 லட்சம் ரூபாய் பரிசு, 25 'ஏடிபி' புள்ளிகள் பெற்றார். டி.என். டி.ஏ. தலைவர் விஜய் அமிர்தராஜ் இவருக்கு கோப்பையை வழங்கினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News