சர்வதேச திரைப்பட விழாவில் பிரைட் ப்யூச்சர் பிரிவில் திரையிட தேர்வாகி உள்ள 'மயிலா' திரைப்படம்.
நடிகை செம்மலர் அன்னம் முதன்முறையாக 'மயிலா' என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படம் அடுத்தாண்டு நெதர்லாந்தில் நடக்கும் 55வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிரைட் ப்யூச்சர் பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது. கிராம பின்னணியில் உருவாகி உள்ள இப்படம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேசப்படாத தைரியத்தை பேச உள்ளது. நடிகை செம்மலர் அன்னம் சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார்.
0
Leave a Reply