ஆண்கள் பிரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் டூர்.
5 தொடர்களாக பிரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் டூர், நான் காவது தொடர், அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடக்கிறது. நார்வேயின் கார்ல்சன்,இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் உட்பட 16 பேர், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடந்தன.'பிரீஸ் டைல்' செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என பெருமை பெற்றார் அர்ஜுன்.
மற்றொரு காலிறுதியில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோவை எதிர்கொண்டார். சுமார் 11 மணி நேரம் நடந்த போட்டியில் முடிவில் பிரக்ஞானந்தா 3.0-4.0 என வீழ்ந்தார்.
0
Leave a Reply