25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


எம் .ஐ.டி., இயற்பியலாளர்கள், 'பி-வேவ் காந்தம் என்ற புது தினுசான் காந்தத்தை கண்டுபிடித்துள்ளனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எம் .ஐ.டி., இயற்பியலாளர்கள், 'பி-வேவ் காந்தம் என்ற புது தினுசான் காந்தத்தை கண்டுபிடித்துள்ளனர்.

காந்தங்களில், எலக்ட் ரான்களின் சுழற்சிகள் ஒரே திசையில் இருக்கும். ஆனால் நிக்கல் அயோடைடு படிகத்தால் ஆன பி-வேவ் காந்தத்தில், எலக்ட்ரான்களின் சுழற்சிகள் ஒரு சுழல் வடிவில் (Spiral Pattern) அமைந்துள்ளன.

எலக்ட்ரான்கள் இந்த வகையில் சுழல்வதில் மிகப்பெரிய நன்மை உண்டு. மிகமிக கம்மியான மின்சாரத்தூண்டல் அல்லது ஒளிக்கதிர் பாய்ச்சல் மூலம், பி-வேவ்

எம் .ஐ.டி., இயற்பியலாளர்கள், 'பி-வேவ் காந்தம் என்ற புது தினுசான் காந்தத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை காந்தத்தை கணினி எரு நினைவகச் சில்லுகளில் (Memory Chips) பயன்படுத்தினால், அவற்றின் செயல்பாட்டை பலமடங்கு வேகப்படுத்த முடியும்.காந்தத்தின் காந்த ஆற்றலை உயர்த்தவோ, குறைக்கவோ முடியும்

.இந்த வகை காந்தத்தால் இயங்கும் நினைவுச் சில்லுகள் எளிதில் சூடாகாது என்பதோடு, இவற்றின் மின் நுகர்வும் மிகக் குறைவாகவே இருக்கும். இது தற்போதையதொழில்நுட்பத்தை விட ஐந்து மடங்கு வரை மின் தேவைகளைக் குறைக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

தற்போதைக்கு, பி -வேவ் காந்தம் மிகக் குளிர்ந்த 213 டிகிரிசெல்ஷியஸ் வெப்ப நிலையில் மட்டுமே செயல்படுகிறது.அறை வெப்பநிலை யில் இயங்கக்கூடிய பி -வேவ் காந்தத்தை உருவாக்குவதே, அமெரிக்க எம். ஐ. டி விஞ்ஞானிகளின் அடுத் தகட்ட இலக்கு. அது சாத்தியமானால், கணினி தொழில்நுட்பத்தில் இது ஒரு மாபெரும் பாய்ச்சலாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News