மோடி சொன்ன ,ஒரு வருடத்திற்கு மக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை வழிமுறைகள்!.
ஈரான்-அமெரிக்கா பதற்றம் மற்றும் மத்திய கிழக்கு போர் சூழ்நிலையால் உலகளவில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியா பெரிய அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதால்,பொருளாதார அழுத்தத்தை குறைக்க முன்னெச்சரிக்கை அவசியம்!
மோடி சொன்ன 7 முக்கிய விஷயங்கள்
ஒரு வருடத்திற்கு மக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை வழிமுறைகள்!
தேவையில்லாமல் தங்கம் வாங்க வேண்டாம்
முடிந்தவரை வீட்டிவிருந்தே வேலை செய்யுங்கள் (Work From Home)
பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள்
Public Transport பயன்படுத்துங்கள்.
வெளிநாட்டுப் பயணம் தவிர்த்திடுங்கள்
தேவையில்லாத இறக்குமதி பொருட்களை வாங்காமல் இருங்கள்
அவசியமில்லாத செலவுகளை குறைந்து சேமிப்பை அதிகரியுங்கள்.
இந்தியா என்ன பிரச்சனை சந்திக்கும்?
கச்சா எண்ணெய் விநியோகம்
எண்ணெய் கிடைப்பு குறையும்
Dollar மதிப்பு உயரலாம்
இறக்குமதி செலவு அதிகரிக்கும்
இந்திய ரூபாய் மதிப்பு குறையலாம்
பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும்
பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கலாம்
மக்களின் செலவு அதிகரிக்கும்
Inflation (விலைவாசி உயர்வு)
பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும்
வளர்ச்சி வீதம் பாதிக்கப்படும்
வீட்டிலிருந்து வேலை செய்வது எப்படி?
மக்கள் தினமும் office போனால்
எரிபொருள் பயன்பாடு
போக்குவரத்து
டீசல்/பெட்ரோல் நுகர்வு
WFH இருந்தால் fuel save ஆகும். Online meetings, virtual work methods பயன்படுத்த சொல்லியிருக்கிறார்.
தங்கம் வாங்க வேண்டாம் என்று சொன்னது ஏன்?
இந்தியா அதிக அளவில் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து import செய்கிறது.
பெரிய அளவில் மக்கள் தங்கம் வாங்கினால்,
இந்தியாவின் Foreign Exchange Reserve குறையும்.
அதிக Dollar வெளிநாட்டுக்கு போகும்.
இந்திய பொருளாதாரத்தில் அழுத்தம் வரும்.
அதனால்தான் ஒரு வருடத்திற்கு தேவையில்லாமல் தங்கம் வாங்காதீர்கள் என்று appeal மாதிரி கூறியிருக்கிறார்.
அப்படின்னா போர் வரப்போகுதா?அப்படி official ah யாரும் சொல்லவில்லை.
ஆனால் உலகஅரசியல் நிலைமை tension-இருக்கிறது. குறிப்பாக iran பகுதி மற்றும் Strait of Hormuz பகுதியில் பிரச்சினை வந்தால் எண்ணெய் supply பாதிக்கப்படும்.
இந்திய அரசு இப்போதே மக்களை prepare பண்கிறது என்பதே experts கருத்து.
முன்னெச்சரிக்கை இன்று... பாதுகாப்பான இந்தியா நாளை .
0
Leave a Reply