திரிஷ்யம் 3 உருவாவதாக மோகன்லால் அறிவித்துள்ளார் .
2013ல் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத் தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'திரிஷ்யம்' தமிழ், தெலுங்கு ஹிந் தியிலும் ரீமேக் ஆனது. தொடர்ந்து இரண்டாம் பாகமும் மலையாளம், தெலுங்கில் வெளியானது. இப்போது திரிஷ்யம் 3 உருவாவதாக மோகன்லால் அறிவித்துள்ளார். இதுபற்றி “கடந்த காலம் அமைதியாக இருக்காது. திரிஷ்யம் 3 உறுதியாகிவிட்டது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
0
Leave a Reply