25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


. 'பணம் முக்கியமல்ல, நிலமே தெய்வம்': 125 கோடி ரூபாய் 'ஏஐ' ஒப்பந்தத்தை உதறிய 86 வயது அமெரிக்கா விவசாயி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

. 'பணம் முக்கியமல்ல, நிலமே தெய்வம்': 125 கோடி ரூபாய் 'ஏஐ' ஒப்பந்தத்தை உதறிய 86 வயது அமெரிக்கா விவசாயி!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், பிரம்மாண்ட ஏஐ (AI) டேட்டா சென்டர் அமைப்பதற்காக தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு விவசாய நிலத்தைக் கோரின. இதற்காக 86 வயதான முதிய விவசாயிக்கு 15 மில்லியன் டாலர் (சுமார் 125 கோடி ரூபாய்) தர முன்வந்தபோதும், அவர் அந்தப் பெரும் தொகையைத் துணிச்சலாக நிராகரித்தார். "என் கண் முன்னே என் விவசாய நிலம் அழிந்து போவதை என்னால் பார்க்க முடியாது" என்று அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News