25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


குஜராத் அணிக்கு எதிரான பிரிமியர் போட்டியில் மும்பை அணி வெற்றி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குஜராத் அணிக்கு எதிரான பிரிமியர் போட்டியில் மும்பை அணி வெற்றி .

மும்பை-குஜராத் அணிகள் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர். பீல்டிங் தேர்வு செய்தார்.

குஜராத் அணி 20 ஓவரில்  5 விக்கெட்டுக்கு 192 ரன் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய, மும்பை அணி 19.2 ஓவரில் 193/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் (71), நிகோலா (38) அவுட்டாகாமல் இருந்தனர். 

குஜராத் அணிக்கு எதிரான பிரிமியர் போட்டியில் மும்பை அணி, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News