மருதாணி வைக்கும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை.
பெண்கள் மருதாணி வைக்கும் பொழுது வியாழன், வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் வைப்பது நல்லது
மருதாணி வைத்துள்ள பெண்களிடம் எமன் கூட நெருங்க மாட்டான் என்பது ஐதீகம்.
அதைப்போல் மருதாணியை சுக்கிர ஓரையிலும், சுக்கிரனின் நத்திரமான பரணி, பூரம் மற்றும் பூராடம் நட்சத்திரத்தில் வைத்தால் ராஜயோகம் வரும் என்பது ஐதீகம்
மருதாணி வைத்த கையில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் பொழுது, பணம் பல மடங்கு பெருகும்.
மருதாணி வைத்திருக்கும் பொழுது பூச்சிகள் கடித்தால் விஷயங்கள் அவ்வளவு சீக்கிரமாக ஏறாது.
0
Leave a Reply