தமிழக முதல்வர் விஜய்: ரூ.3,284 கோடி கல்வி நிதி விடுவிக்க கோரிக்கை.
நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய், தேசிய கல்விக் கொள்கை (NEP) அல்லது மும்மொழிக் கொள்கையுடன் தொடர்புபடுத்தாமல், தமிழகத்துக்கான நிலுவை ரூ.3,284 கோடி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தினார்.
கல்வி அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பு என்பதால், கொள்கை காரணங்களுக்காக நிதியை நிறுத்தக் கூடாது என்றார். மேலும், இருமொழிக் கொள்கையில் தமிழகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், நிதி கூட்டாட்சி, தென் மாநிலங்களுக்கு நியாயமான நிதி ஒதுக்கீடு, திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவித்தல் மற்றும் இலங்கை, பாகிஸ்தானில் உள்ள தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தார்.
0
Leave a Reply