மைசூர் அல்வா
தேவையான பொருட்கள் - கடலை மாவு, சர்க்கரை, நெய், தண்ணீர் தலா ஒரு கப், மில்க்மெய்டு - அரை டின், கேசரி கலர் அரை டீஸ்பூன், வறுத்த பாதம், முந்திரி துண்டுகள் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில்கடலை மாவைக் கொட்டி, வாசனை வரும்வரை வறுக்கவும். இதில் சிறிது சிறிதாக தண்ணீரைக் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். மில்க்மெய்ட், நெய், கலர் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி, பாதாம், முந்திரி தூவி இறக்கவும்.
0
Leave a Reply