உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் விளையாட்டு பத்திரிகை 'டிராக் அண்ட் பீல்ட் நியூஸ்'. கடந்த 1948ல் துவங்கப் பட்ட இப்பத்திரிகை, 'விளையாட்டின் பைபிள்' என போற்றப்படுகிறது. இதன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தடகள போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து 'ரேங்கிங்' பட்டியல் வெளியிடப்படும்.
கடந்த ஆண்டின் சிறந்த ஈட்டி எறிதல் வீரருக்கான 'ரேங்கிங்' பட்டியலில் இந் தியாவின் நீரஜ் சோப்ரா 27, மீண்டும் 'நம்பர்-1' இடம் பிடித்தார். இவர் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராகதேர்வானார்.கடந்தஆண்டுவெளியானதரவரிசையிலும்நீரஜ்சோப்ராமுதலிடம் பிடித்திருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, கடந்த ஆண்டு டைமண்ட் லீக் போட்டிகளில் மூன்று முறை 2வது இடம் பிடித்திருந்தார். பின் லாந்தில் நடந்த பாவோ நுார்மி விளையாட்டில் மட்டும் தங்கம் வென்றிருந்தார்.
அமெரிக்காவின் விளையாட்டு பத்திரிகை 'டிராக் அண்ட் பீல்ட் நியூஸ்'. கடந்த 1948ல் துவங்கப் பட்ட இப்பத்திரிகை, 'விளையாட்டின் பைபிள்' என போற்றப்படுகிறது. இதன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தடகள போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து 'ரேங்கிங்' பட்டியல் வெளியிடப்படும்.
கடந்த ஆண்டின் சிறந்த ஈட்டி எறிதல் வீரருக்கான 'ரேங்கிங்' பட்டியலில் இந் தியாவின் நீரஜ் சோப்ரா 27, மீண்டும் 'நம்பர்-1' இடம் பிடித்தார். இவர் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீர ராக தேர்வானார்.கடந்த ஆண்டு வெளி யான தரவரிசையிலும்நீரஜ் சோப்ராமுதலிடம் பிடித்திருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, கடந்த ஆண்டு டைமண்ட் லீக் போட்டிகளில் மூன்று முறை 2வது இடம் பிடித்திருந்தார். பின் லாந்தில் நடந்த பாவோ நுார்மி விளையாட்டில் மட்டும் தங்கம் வென்றிருந்தார்.
0
Leave a Reply