25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


ஏப்ரல் 1 முதல் புதிய ATM விதிகள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஏப்ரல் 1 முதல் புதிய ATM விதிகள்!

மாற்றம் செய்த இரண்டு வங்கிகள்!

*முக்கிய மாற்றங்கள்:

UPI மூலம் ATM-ல் பணம் எடுத்தாலும், அது இப்போது "Free Limit” க் குள் சேரும்.

இலவச வரம்பு முடிந்தால், ஒவ் வொரு பரிவர்த்தனைக்கும் ₹23 +வரி .

தினசரி பணம் எடுக்கும் வரம்பு சில வங்கிகளில் குறைப்பு.

Card இல்லாமலே QR Scan செய்து பணம் எடுக்கும் புதிய வசதி.

முக்கிய வங்கிகள் எடுத்த முடிவுகள்:

HDFC Bank - UPI பரிவர்த்தனையும் Free Limit-ல் சேர்க்கப்பட்டது.

Punjab National Bank – தினசரி பணம் எடுக்கும்  வரம்பு மாற்றம்.

Jio payments Bank - Cardless  QR withdrawal வசதி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News