பாஸ்போர்ட்டுக்கு தடையில்லை- அருமையான தீர்ப்பு .
FIR-ஐ மட்டுமே காரணமாகக் கொண்டு ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்க முடியாது; குற்ற வழக்கில் FIR பதிவு செய்யப்பட்டதால் அந்த நபருக்கு பாஸ்போர்ட் வழங்க தடையில்லை என மதுரை உச்ச நீதிமன்ற கிளை உத்தரவு.
ஒரு நபரின் அடிப்படை உரிமையான வெளிநாடு செல்தும் உரிமையை, வெறும் FIR பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் மறுப்பது நியாயமல்ல என நீதிமன்றம் கருத்து.
இது மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பு.
0
Leave a Reply