25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


சென்னை விமான நிலையத்தில் வரலாறு காணாத சாதனை! கார்கோ சேவை 11.7% உயர்வு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சென்னை விமான நிலையத்தில் வரலாறு காணாத சாதனை! கார்கோ சேவை 11.7% உயர்வு!

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு கையாளுதல் (Cargo) பிரிவு, முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

  • வளர்ச்சி விகிதம்: 2024–2025 நிதி ஆண்டை விட, 2025–2026 நிதி ஆண்டில் சென்னை கார்கோ பிரிவு 11.7% அபார வளர்ச்சிஅடைந்துள்ளது. (தேசிய அளவிலான வளர்ச்சி விகிதம் 6.2% மட்டுமே).
  • டிசம்பர் சாதனை: கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ஒரே மாதத்தில் 16,000 டன்சரக்குகளை இறக்குமதி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

5-வது புதிய முனையம்: கார்கோ சேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவான சேவைக்காக அதிநவீன 'சாட்டிலைட் 5-வது புதிய முனையம்' அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News