பாளையத்தின் முதல் திறந்தவெளி உணவுத் திருவிழா - 2026
இராஜபாளையம் பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுப்பண்டு,
பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுப்பண்டு மகளிர் அணி,
(பான்த்த பாளேனி வஜ்ஜுராலு),
மற்றும்
அபரஞ்சிலு இணைந்து நடத்தும், உணவுத் திருவிழா- 2026
பாளையத்தின் முதல் திறந்தவெளி உணவுத் திருவிழா
( மனவாலு வண்ட்டலு வைபவம்).
நாள்: 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே.
இடம்: பழையபாளையம் பெரிய சாவடி வளாகம் சித்திரை திருவிழா நடைபெறும் இடம்.
துவக்கி வைப்பவர்கள் -
திருமதி. பவித்ரா ஷ்யாம் அவர்கள், சேர்மன், இராசபாளையம் நகராட்சி.
திரு. V.ரவிக்குமார் அவர்கள், ஸ்ரீ குமரன் ஸ்வீட்ஸ், இராஜபாளையம்.
உணவுகளின் சங்கமத்தில் சங்கமிக்க திரண்டு வாருங்கள்!!
இனிமையான இசை, சுவையான உணவு,சுவைக்க வாருங்கள்!
0
Leave a Reply