25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இனி கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல் வுட் என்பதெல்லாம் கிடையாது. ஒரே சினிமா இந்திய சினிமா - கமல் பேச்சு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இனி கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல் வுட் என்பதெல்லாம் கிடையாது. ஒரே சினிமா இந்திய சினிமா - கமல் பேச்சு

 ஐதராபாதில் தெலுங்கானா அரசின் கட்டார் சினிமா விருதுகள் வழங்கும் விழா நடந்தது. 'தி கேர்ள்பிரண்ட்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ராஷ்மிகா வென்றார்.நடிகர் கமலுக்கு பைடி ஜெய்ராஜ் விருது வழங்கப்பட்டது. அவர் கூறுகையில், "இனி கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல் வுட் என்பதெல்லாம் கிடை யாது. ஒரே ஒரு சினிமாதான், அது இந்திய சினிமா" என்றார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News