பாதாள சாக்கடை கனெக்க்ஷன், தாமிரபரணி கனெக்ஷன், கட்டணம் இவ்வளவு வரும் என்று மக்கள் யாரும் எதிர் பார்க்கவில்லை
பாதாள சாக்கடை கனெக்க்ஷன், தாமிரபரணி கனெக்க்ஷன், என்று போட்டி போட்டு வீட்டிற்கு 2, 3, தண்ணீர் கனெக்க்ஷன், பாதாள சாக்கடை கனெக்க்ஷன் என்றால் செப்டிக் டேங்க் நிறைந்தால் பிரச்சனை இல்லை என்று எல்லோரும் ஒப்புக் கொண்டனர்.
கட்டணம் இவ்வளவு வரும் என்று மக்கள் யாரும் எதிர் பார்க்கவில்லை, ஆனால் தற்போது இதற்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்ட வேண்டும் என கூறுவதாக பொது மக்கள் சொல்கின்றனர். இவர்கள் யார் ? நகராட்சியால் இருந்து வருகிறார்களா ?
தாமிரபரணி குடிநீர் நகராட்சியிடம் ஒப்படைக்காத போது பராமரிப்பு செலவினங்களுக்கு யார் பொறுப்பு பராமரிப்பிற்காக ஆட்களை ஒதுக்குவது ஏன் ? மக்கள் புரியாமல் குழம்பி உள்ளனர். இதற்கு யார் பதில் சொல்வார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply