25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


குடும்பத்துக்கு ஆகாதவை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குடும்பத்துக்கு ஆகாதவை .

1-நாம் உபயோகித்த பழைய துணிகளை யாருக்கும் கொடுக்க கூடாது..!!

 

2-இரவு நேரங்களில் மரத்தடிக்கு அடியில் படுத்து தூங்க கூடாது..!!

 

3-வீட்டுக் குழாய்களில் நீர் சொட்டக் கூடாது.

 

4-வாசக்காள் கதவு ஜன்னல்களில் கரையான் அரிக்க கூடாது..!!

 

5-தலையணை மீது உட்காரக் கூடாது..!!

 

6.தலையணைக்கு வைக்கும் தலையணையை காலுக்கு வைக்க கூடாது..!!

 

7-துடைப்பத்தை மிதிக்கவோ, தாண்டவோ கூடாது.!!

 

8-ஈர உடையுடன் பூஜை செய்யக்கூடாது..!!

 

9. திருமணமாகாத ஆண்கள், குழந்தைகள் வாழைமரம் வெட்டக் கூடாது..!!"

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News