நன்மைகள் நிறைந்த தேங்காய் பால்.
ரத்த அழுத்தத்தையும் கொலஸ்டிராலையும் குறைக்கிறது.
கொழுப்பைக் கரைக்கிறது. ஆனால், வலுவான தசைகளை கட்டுமானம் செய்கிறது.
இதில் நீர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் உள்ளதால் களைப்பை போக்குகிறது.உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சீரணத்தை மேம்படுத்துகிறது.மலச்சிக்கலைப் போக்கும்.
தினசரி உடலுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தில் 25% ஒரு கப் தேங்காய் பாலில் கிடைக்கிறது.
இதில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால் தசை வலிகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
இதிலுள்ள பாஸ்பரஸ் சத்து எலும்புருக்கி நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
0
Leave a Reply