ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாகர்.
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்த மகிழ்ச்சியில் மனு பாகர். நேற்று 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் வெண்கலம் வென்றார். , 'இலக்கில் மட்டும் கவனம் செலுத்து,' .என பகவான் கிருஷ்ணர், அர்ஜுனனிடம் கூறியது மட்டுமே எனது மனதில் இருந்தது. இதனால் தான் சாதிக்க முடிந்தது. பதக்கம் வென்ற மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை.எனது வெற்றியை தேசத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.” மகிழ்ச்சியில் மனு பாகர்.
12 ஆண்டுக்குப் பின் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 12 ஆண்டுக்குப் பின் பதக்கம் வென்றது. முன்னதாக லண்டன் ஒலிம்பிக்கில் (2012) இந்திய வீரர் ககன் நரங் (10 மீ., 'ஏர் ரைபிள்') பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். மகிழ்ச்சியை மூவர்ணக் கொடியுடன் வெற்றியை வெளிப்படுத்தினார்.
0
Leave a Reply