பொங்கல் திருநாளை முன்னிட்டு, சாதி, சமய பேதமற்ற சமத்துவப் பொங்கல் பெருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் சாதி, சமய பேதமற்ற சமத்துவப் பொங்கல் பெருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் 14.01.2026 புதன்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது.
மேற்படி சமத்துவப் பொங்கல் பெருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் அனைத்து தரப்பு பொதுமக்களும் சாதி, சமய பேதமின்றி தவறாது கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் பெருவிழாவினை சிறப்பித்து தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply