25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு .

போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுபஸ் ஸ்டாண்டிலிருத்து  காந்தி கலைமன்றம் அருகே நகர் பகுதி வழியில்செல்வதற்கு பதில் சங்கரன்கோவில் ரோட்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் எதிர் பகுதி தென்காசி ரோட்டில் இணைப்புச் சாலை அமைக்க 2024  பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.2.10 கி.மீட்டர் துாரத்திற்கு 10 மீட்டர் அகலத்தில் ரெண்டு பெரிய பாலம் மற்றும் 16 சிறிய நீர்வழி பாலங்களுடன் 2.10 கிலோ மீட்டர் நீளத்தில் புதிய சாலை அமைக்கப்பட்டது.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்இந்த இணைப்பு சாலையை திறந்து வைத்தார். ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் சங்கரன் கோவில்ரோட்டில் அமைந்துள்ளதால் மதுரை, தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் வழித்தடங்களில் ஊருக்குள் சென்று நெரிசல் ஏற்படுத்தாத வண்ணம் மக்களுக்கு இடையூறு இன்றி புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்று அதே வழியில் திரும்பி செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *