ஈரோடு மாணவருக்கு Brown University-ல் படிக்கும் வாய்ப்பு.
ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் புகழ்பெற்ற Brown University-யில் இளங்கலைப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு சுமார் ரூ.3.55 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள பிரணவ் இளங்கோவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் மாணவரின் சர்வதேச கல்விப் பயணம் — ஈரோட்டுக்கு பெருமை சேர்க்கும் சாதனை.
0
Leave a Reply