இராஜபாளையத்தில் திருப்பாவை ஒப்புவித்தல் ஓவிய, பேச்சுப் போட்டிகள்
இராஜபாளையத்தில் நம் நகரில் அகத்தியர் தமிழ் சங்கம் கோதை நாச்சியார் தொண்டர்குழு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருப்பாவை ஒப்புவித்தல் பேச்சு, ஓவிய போட்டிகள் நடைபெற்றன.
அகத்தியர் தமிழ் சங்க தலைவர் அனிதா முன்னிலையில் பாஜ மாநில விவசாய திட்டக்குழு ராமச்சந்திரராஜா துவக்கினார் கோதை நாச்சியார் தொண்டர் குழு. அகத்தியர் சங்க உறுப்பினர்கள் தமிழ் ஆசிரியர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர்.
இராஜபாளையம் சுற்று வட்டார பள்ளி கல்லூரி மாணவர்கள் 200 பேர் திருப்பாவை ஒப்புவித்தல் ஓவிய, பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.
தேர்வு பெற்ற மாணவர்கள் இம்மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடக்கும் முற்றோதல் நிகழ்ச்சியில் வைத்து பரிசுகள் வழங்கப்பட உள்ளனர்.
மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
இராஜபாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடந்தன.
0
Leave a Reply