உலகபாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ் தொடரில் பவினா ஜோடி வெண்கலம் .
உலகபாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில்,. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் பவினா பென் படேல், தங்கப்பதக்கம் கைப்பற்றி இருந்தார். அடுத்து இரட்டையர் பிரிவு போட்டிகள் நடந்தன. கலப்பு இரட்டையரில் இந்தியாவின் பவினா பென், சுபம் வாத்வா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதில் இந்திய ஜோடி தென் கொரியாவின் கிம் ஜங் கில், லீ மில் கியு ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 12-10 என போராடி வென்ற இந்திய ஜோடி, (2-11, 3-11, 3-11) .முடிவில் இந்திய ஜோடி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, வெண்கலப் பதக்கம் பெற்றது.பவினா வென்ற இரண்டாவது பதக்கம்.
0
Leave a Reply