மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை பெங்குவின்
கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல் காஸ்ட்ரோ.
செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை.
அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின் லூதர்கிங்.
ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு, லிட்டில்பாய்.
நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.
மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை, பெங்குவின்.
0
Leave a Reply