குல்லூர் சந்தை ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குல்லூர் சந்தை ஊராட்சியில் (25.09.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
0
Leave a Reply