25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சௌசௌ சட்னி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சௌசௌ சட்னி.

தேவையானவை -

சௌசௌ - 1,
உளுந்து - 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2,
காய்ந்த மிளகாய் - 5,
பூண்டு - 6 பல்,
புளி - சிறிதளவு (ஒரு கொட்டை அளவு),
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு,
பெருங்காயம் - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிது,

செய்முறை

முதலில் சௌசௌ காயை,தோல்சீவிவிட்டு, நன்கு கழுவி சுத்தம்செய்துகொள்ளுங்கள்.அதிலுள்ளவிதைகளைநீக்கிவிட்டு பொடிப் பொடியாக நறுக்கிவைத்துக்கொள்ளுங்கள்.

ஒருகடாயில்இரண்டுஸ்பூன்எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும் உளுந்தம் பருப்பை சேர்த்துவறுக்கவும். அடுத்ததாக அதில்5 காய்ந்தமிளகாய்சேர்த்துவறுத்தபின், பொடியாகநறுக்கியவெங்காயத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் ஓரளவு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிஎடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.அடுத்ததாக மீண்டும் கடாயில் சிறிதுஎண்ணெய்சேர்த்துஅதில்சௌசௌவைசேர்த்துநன்குவதக்கிஎடுக்கவேண்டும்.

இவைஎல்லாம்நன்குஆறியதும்அதோடுபுளிமற்றும்உப்புசேர்த்துநன்குநைசாகஅரைத்துஎடுத்துக் கொள்ளுங்கள்.பின் கடாயில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொட்டினால் சுவையானசௌசௌசட்னிதயார். இதுஇட்லி, தோசைக்குமிகவும்சுவையாகஇருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News