25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இளமையான தோற்றம் பெற  மாதுளை பழ  JUICE
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளமையான தோற்றம் பெற மாதுளை பழ JUICE

மாதுளை பழச்சாறை தினமும் குடித்து வந்தால், கொலஸ்டிரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறையும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி,BPயை சீராக வைக்க உதவும்.கொலஸ்டிரால் மற்றும்BP குறையும்.மாதுளையில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. இது சரும செல்களுக்கு மட்டுமில்லாமல், உடலில் செல்கள் பாதிப்பு, அழற்சியால் ஏற்படக் கூடியChronicdiseasesillness கூறப்படும் நாட்பட்ட நோய்களை குறைக்கும். உடல் செல்கள் புத்துணர்ச்சியாக இருக்கும் 

சர்க்கரை அளவை குறைக்க உதவும், மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பானம். மாதுளையில் உள்ள சத்துக்கள்,antiinflammatory கொண்டுள்ளன. அதாவது, உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் ஏற்படும் அழற்சி, சேதம் ஆகியவற்றை ரிப்பேர் செய்து, மூட்டு வலி, வீக்கம், வாதம் போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கும் பெண்களின் கருப்பை ஆரோக்கியத்தை பலப்படுத்தும், கருப்பை சார்ந்த குறைபாடுகளை சரி செய்யும் ஆற்றல் மாதுளையில் உள்ளது. எனவே, பெண்கள் தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பது, மாதவிடாய் முதல் பல பிரச்சனைகளை சுலபமாக சரி செய்ய உதவும்  

மாதுளையில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் செல்களை ஆரோக்கியமாக வைப்பது, வெளித் தோற்றத்திலும் பிரதிபலிக்கும். தினமும் மாதுளை ஜூஸ் குடித்தால் சருமப் பொலிவு கிடைக்கும், வயதாகும் அறிகுறிகள் தாமதமாகும், இதனால் இளமையான தோற்றம் பெறலாம்.  நோய், ஊட்டச்சத்து குறைபாடு, பலவீனம், கெமிக்கல் சிகிச்சை போன்றவற்றால் முடி அதிகமாக கொட்டினால், தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்தால், முடி உதிர்வு குறைந்து, முடி அடர்த்தியாக வளரத் துவங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News