25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பூஜா, ஜாஸ்மின், அரையிறுதிக்கு முன்னேறினர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பூஜா, ஜாஸ்மின், அரையிறுதிக்கு முன்னேறினர்.

உலக குத்துசண்டை சாம்பியன் ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் ,இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள்பங்கேற்கின்றனர்.

பெண்களுக்கான 80 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி, போலந்தின் எமிலியா கோடர்ஸ்காவை சந்தித்தார்.இருவரும் சம பலத்தில் மோதி, பூஜா 3-2 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் மமஜொனோ வாவை ,இந்திய வீராங்கனை ஜாஸ்மின் (57 கிலோ), எதிர்கொண்டார்.ஜாஸ்மின், 5-0 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.நுபுர் ஷியோரன், பூஜா, ஜாஸ்மின் என மூன்று வீராங்கனைகள் குறைந்த பட்ச பதக்கத்தை உறுதி செய்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News