25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சிங்கப்பூரில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் இராஜபாளையம்  'ஆனந்தாஸ் '!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிங்கப்பூரில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் இராஜபாளையம் 'ஆனந்தாஸ் '!

73 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்ற இராஜபாளையம் ஆனந்தாஸ் நிறுவனம், தனது வெற்றிப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

கோயம்புத்தூரைத் தொடர்ந்து, நாளை முதல் சிங்கப்பூரிலும் ஆனந்தாஸ் நிறுவனத்தின் புதிய கிளை தனது சேவையைத் தொடங்குகிறது. 

இராஜபாளையத்தின் பாரம்பரியத்தையும், தரத்தையும் உலகளவில் கொண்டு செல்லும் இந்தப் புதிய முயற்சி மேலும் பல கிளைகளாக வளர்ந்து, மிகப்பெரிய வெற்றியைப் பெற ராஜபாளையம் டைம்ஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனந்தாஸின் வெற்றிப் பயணம் உலகம் முழுவதும் தொடரட்டும்! 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News