25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


இராஜபாளையம் சேக்கிழார் மன்றம் அறக்கட்டளை 39-ஆம் ஆண்டு விழா  I
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் சேக்கிழார் மன்றம் அறக்கட்டளை 39-ஆம் ஆண்டு விழா I

இராஜபாளையம் மறக்கண்ணு செட்டியார் திருமண மண்டபத்தில் 07.01.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00மணிக்கு நடைபெற்றது. பொதுமக்களுக்கான சிவபுராணம் எழுதும் போட்டி 06.01.2024 சணிக்கிழைைம பிற்பகல் 3 மணிக்கு மறக்கண்ணு செட்டியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. மேலும் இன்னிசை, பேருரை, நூல் வெளியீடு, பரிசளிப்பு, பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது திரு கொ.பூமிநாதன் அவர்கள் தலைமையில் திரு.எஸ்.முத்துக்கிருஷ்ணராஜா அவர்கள் முன்னிலையில், திரு. இரா.மாரியப்பன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் சங்க இலக்கியங்களில் சமய வளர்ச்சிக்கான வழிபாட்டு முறைகளும்,சமுதாய வளர்ச்சிக்கான வழிமுறைகளும் நூல் வெளியிடப்பட்டது. திரு.ஆ.சங்கரலிங்கம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

மன்றத் தொடர் பணிகள்

இல்லந்தோறும் திருமுறை ஓதுதல் 

நூல்கள் வெளியீடு, 

மகாசிவராத்திரி வழிபாடு நடத்தி, அன்றே மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு வழிபாட்டுப் பிரசாதம், வேஷ்டி, சேலை, பழம் வழங்கி வருதல் 

தேவார இன்னிசை பெரியபுராணம் கட்டுரைப் போட்டி நடத்தி பரிசளித்தல்,

 மாதந்தோறும் ஆங்கில மாத இரண்டாவது சனிக்கிழமை கூட்டம் நடத்துதல்

 மேலும் விபரங்களுக்கு இராஜபாளையம் சேக்கிழார் மன்றம் என்னும் Youtube விழியத்தைக் காண  E.mail: sekkizhar1986@gmail.com

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News