இளையராஜா பயணத்தை சொல்லும் 'ராஜாஸ் பிளேலிஸ்ட்'.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயணத்தை மையமாகக் கொண்டு 'ராஜாஸ் பிளேலிஸ்ட்' என்ற புதிய படம் உருவாகிறது. இதில், இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரனின் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதையை வெங்கட் பிரபு எழுதியுள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'குடும்பஸ்தன்' படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என். சுப்ரமணியம் இந்தப் படத்தை இயக்குகிறார்.
0
Leave a Reply