25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அபுதாபியில் “IIFA” எனப்படும் சர்வதேசஇந்திய திரைப்பட விழா     சிறந்ததமிழ் படமாக ரஜினியின் “ஜெயிலர்' வென்றது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அபுதாபியில் “IIFA” எனப்படும் சர்வதேசஇந்திய திரைப்பட விழா சிறந்ததமிழ் படமாக ரஜினியின் “ஜெயிலர்' வென்றது

மணிரத்னம் இயக்கிய” பொன்னியின் செல்வன் 2 “படம் 

சிறந்த நடிகர்(விக்ரம்),

நடிகை (ஐஸ்வர்யா ராய்),

இயக்குனர்(மணிரத்னம்),

குணச்சித்ர நடிகர்(ஜெயராம்),

இசை(ஏஆர் ரஹ்மான்),

பாடகர்(ஹரிச்சரண்),

பாடகி (சக்திஸ்ரீ கோபாலன்),

ஒளிப்பதிவாளர்(ரவி வர்மன்),

கலை இயக்கம் (தோட்டாதரணி) என 9 விருதுகளை வென்றது. சிறந்த வில்லனாக எஸ்ஜே சூர்யா(மார்க் ஆண்டனி) தேர்வானார். சினிமாவின் சிறந்த பெண்மணி, என்ற சிறப்பு விருது சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. 9 விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன் 2”படம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News