AI வசதிகளுடன் 'Zoho Classes 2.0' அறிமுகம்.
கல்விக்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய Zoho Classes 2.0 தளத்தை ஜோஹோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் AI பாடத்திட்ட உருவாக்கம், 24/7 AI பயிற்றுவிப்பாளர், 22 இந்திய மொழிகளுக்கான ஆதரவு, மாணவர் முன்னேற்ற கண்காணிப்பு உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்ததளம்தற்போதுஇந்தியாவில்பயன்பாட்டுக்குவந்துள்ளது.மத்தியமற்றும்மாநிலஅரசுப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு உரிமக் கட்டணம் இன்றி வழங்கப்படுவதுடன், 100 மாணவர்கள் வரை உள்ள தனிப்பட்ட ஆசிரியர்களும் இலவசமாக பயன்படுத்தலாம். விரைவில் உலக நாடுகளிலும் இந்த சேவை அறிமுகமாக உள்ளது.
0
Leave a Reply