15 வயதில் பள்ளியை விட்டு... ரூ.7,600 கோடி நிறுவனத்தை உருவாக்கிய இந்திய இளம் தொழில்முனைவோர்!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்ஷிதா அரோரா, 15 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்தி, சுயமாக நிரலாக்கம் கற்று தொழில்முனைவோராக மாறினார். முதலில் உருவாக்கிய செயலி ஆப்பிளின் கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்றது.
பின்னர் அமெரிக்க லாரி போக்குவரத்து துறைக்கான நிதிசார் சேவைகளை வழங்கும் AtoB நிறுவனத்தை தொடங்கி, அதை 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7,600 கோடி) மதிப்புள்ள நிறுவனமாக வளர்த்தார்.
24 வயதில், உலகப் புகழ்பெற்ற ஸ்டார்ட்அப் அமைப்பான Y Combinator-இன் இளம் வயது General Partner ஆக தேர்வானது அவரது சாதனையில் மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.
0
Leave a Reply