ரோச் (Roche) நிறுவனம் உருவாக்கியுள்ள அதிவேக புற்றுநோய் சிகிச்சை!
புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய புரட்சிகரமான மாற்றத்தை ரோச் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிறுவனம் தயாரித்துள்ள அடெசோலிசுமாப் (Atezolizumab) என்ற புதிய ஊசி வடிவிலான சிகிச்சையின் மூலம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை நேரம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை பல மணி நேரம் மருத்துவமனையில் தங்கி, நரம்பு வழியாக (IV) செலுத்தப்பட்டு வந்த இந்த சிகிச்சை, இனி வெறும் 7 நிமிடங்களில் (7 நாட்களில் அல்ல) போட்டு முடிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் நேரமும், மருத்துவமனைகளின் நேரமும் பெருமளவு மிச்சமாகும்.
இதனால் நோயாளிகள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மருந்தின் ஒரு டோஸின் விலை சுமார் ரூ. 3.7 லட்சம் ஆகும்.
0
Leave a Reply