27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட அரிய உயிரினம்.
சிக்கிமின் அடர்ந்த காட்டில் கேமராவில் சிக்கிய அதிசய உயிரினம் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது!
ரோந்து குழுவின் கேமராவில் பதிவான இந்த அரிய விலங்கு, நீண்ட காலமாகக் காணப்படாத ‘மிஷ்மி டாகின்’ (Mishmi Takin) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆடும் மானும் கலந்த தோற்றத்துடன் காணப்படும் இந்த வினோத உயிரினம், இமயமலைக் காடுகளின் தனித்துவமான இயற்கைச் செல்வங்களில் ஒன்றாகும்.
இயற்கையின் அதிசயங்கள் இன்னும் நம்மை வியக்க வைக்கின்றன.
0
Leave a Reply