அனிமாமீட்டர், காற்றின்வேகத்தைஅளக்கப்பயன்படுகிறது.
அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.
எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், பிளாட்டினம்.
மிகவிரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.
முட்டையின் ஓட்டில் உள்ள வேதிப்பொருள், கால்சியம் கார்பனேட்.
மோரின் புளிப்புச் சுவைக்கு காரணம், லாக்டிக்அமிலம்.
0
Leave a Reply